தமிழகமே எதிர்பார்த்த தேர்தல்... வந்து இறங்கிய EVM மெஷின்கள்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, ஸ்ட்ராங் ரூமிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 53 இடங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 துணை ராணுவப்படை வீரர்கள் உள்பட சுமார் மூவாயிரம் பேர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்