District News || ரயில் நிலையத்தில்குழந்தை சடலத்தை தூக்கி எறிந்து சிரித்துக் கொண்டே சென்ற ராட்சசி
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பெண் உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக சிசிடிவி பதிவை கைப்பற்றி போலீசார் ஆராய்ந்ததில், இளம்பெண்ணும், இளைஞர் ஒருவரும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குழந்தையின் சடலத்துடன் வந்ததும், சேலம் ஜங்ஷனுக்கு பயணித்ததும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை சேலம் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு இருவரும் பெங்களூரு சென்றதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
