கருவேலங்காட்டில் அழுகிய பெண் சடலம்... ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பு
ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் கண்மாய் கரை ஓரத்தில் உள்ள கருவேலங்காட்டுப் பகுதியில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சோனைமுத்தன் வழங்க கேட்கலாம்...
Next Story
