Cuddalore | Sekar Babu | "டிசம்பர் மாதம் சென்னையில் வள்ளலார் மாநாடு" - அறிவித்த அமைச்சர் சேகர்பாபு

x

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 203வது அவதார தின விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது...அமைச்சர்கள் சேகர்பாபு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு, டிசம்பர் மாதம் சென்னையில் வள்ளலார் மாநாடு நடைபெற உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்