Ooty | Nilgiris | உதகையில் குழந்தை நரபலியா?.. குழியில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி..

x

நீலகிரி மாவட்டம் உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே குழந்தை நரபலி கொடுக்கப்பட்டது போல காணப்பட்ட குழியால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவருடைய உறவினர் இறந்த நிலையில், அவரது அஸ்தியை குழி தோண்டி புதைத்து, பூஜை செய்ததாக தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்