சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவம்.. 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ் | Chennai
சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்ச ரூபாய் வழிப்பறி செய்த சம்பவத்தில், தலைமறைவாக உள்ள 3 வணிக வரித்துறை அதிகாரிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கெனவே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னி லாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழிப்பறியில் தொடர்புடைய வணிக வரித் துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ் , பாபு ஆகிய மூவரும் தலைமறைவாக இருப்பதால், அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story