#BREAKING | சென்னையில் ரயில் சேவையில் பாதிப்பு | Chennai | Train

x

புறநகர் சேவையில் பாதிப்பு. செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான ரயில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை புறநகர் ரயில் நிற்கின்றன மழையின் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது

ரயில் பயணிகள் கடும் அவதி கனமழை எதிரொலி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறைப்பு ...

வழக்கமான நேர அட்டவணைப்படி இல்லாமல் குறைந்த அளவிலான மின்சார ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படுவதாக ரயில்வே அறிவிப்பு ...

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு , சென்னை கடற்கரை - வேளச்சேரி , சென்னை சென்ட்ரல் - ஆவடி திருவள்ளூர் வழித்தடத்தில் குறைந்த அளவிலான மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கம் .


Next Story

மேலும் செய்திகள்