BREAKING || கிடுகிடுவென உயர்ந்த செம்பரம்பாக்கம் ஏரி - அதிகாரிகளுக்கே அதிர்ச்சி!
தொடர் மழை காரணமாக சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது அதிகரித்துள்ளது காலையில் நீர்வரத்து 449 கன அடியாக இருந்த நிலையில் தொடர் மழையினால் தற்போது 3745 கன அடியாக அதிகரித்துள்ளது தற்போது ஏரியின் நீர்மட்ட உயரம் 18.59 அடியாகவும் நீர்வரத்து 3745 கன அடி ஆகவும், நீர் வெளியேற்றம் 134 கன அடியாக உள்ளது தொடர் மழையின் காரணமாக மேலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் தொடர்ந்து நீர்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்
Next Story