Bus Met Accident || நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள் | உள்ளே இருந்தவர்களின் நிலை?

x

சீர்காழி அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 7 பேர் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சென்னை - நாகப்பட்டினம் அரசு பேருந்தும், மயிலாடுதுறை - சீர்காழி அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இதில், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்