இருசக்கரவாகனம் மீது மோதிய பேருந்து .. 2 கால்களுமே துண்டான பரிதாபம்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் ஒருவருக்கு 2 கால்களும் துண்டான நிலையில், பேருந்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Next Story
