Breaking | Cuddalore Accident | மது போதையில் கார் ஓட்டிய போலீசார் | துடித்து நின்ற 2 உயிர்கள்
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர்கள் - 2 பேர் உயிரிழப்பு
கடலூர், விருத்தாச்சலம் அருகே மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர்கள்/சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்/சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி/சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்களையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை - கார் பறிமுதல்
Next Story
