Ariyanatha Swami இழந்த செல்வம் மீள அருள்தரும் அரியநாதர்... சனிபகவான் மனைவி காட்சி தரும் ஒரே கோயில்
Ariyanatha Swami இழந்த செல்வம் மீள அருள்தரும் அரியநாதர்... சனிபகவான் மனைவி காட்சி தரும் ஒரே கோயில்
இழந்த செல்வம் மீள அருள்தரும் அரியநாதர்... சனிபகவானின் மனைவி குழந்தைகளோடு காட்சி தரும் ஒரே கோயில் நெல்லை அருகே தாமிரபரணி கரையில் அமைந்துள்ள ஹரிகேசநல்லூர் அரியநாதர் கோயில், குபேரன் வழிபட்ட தலமாகவும் ஜேஷ்டா தேவிக்கு தனி சன்னதி கொண்ட அரிய சிவ ஸ்தலமாகவும் இருப்பதால் திரளான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்..