ஞானசேகரனிடம் Voice.. கோர்ட் பரபர உத்தரவு

x

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிப்ரவரி ஆறாம் தேதி காலை 11 மணியளவில், தடயவியல் துறை அலுவலகத்தில் ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்