பீகாரில் படுதோல்விக்கு பொறுப்பேற்று அரசியலில் இருந்தே விலக முடிவு
பீகார் தோல்வி - லாலுவின் மகள் அரசியலில் இருந்து ஓய்வு
ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்...
பீகார் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வி அடைந்த நிலையில் எல்லாப் பழியையும் தானே ஏற்றுக்கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...
Next Story
