கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ பிறந்தநாள் இன்று
போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்தநாள் இன்று.... கடந்த 1985ம் ஆண்டு இதே நாள் போர்ச்சுகலின் மெடெய்ரா MADEIRA பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரொனால்டோவின் சிறுவயது நாட்கள் கடினமானவை... கால்பந்து மீது தீராக்காதல் கொண்டு படிப்படியாக முன்னேறி நட்சத்திரமாக மிளிர்ந்த ரொனால்டோ, இதுவரை தனது கெரியரில் 923 கோல்கள் அடித்துள்ளார். சியூ (PRONOUNCE AS SIUUUUU) செலபிரேஷன் (CELEBRATION) மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்துள்ள ரொனால்டோ, 40ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.
Next Story