`ஃபினிஷிங் ஜாம்பவான்..' - மைக்கேல் பெவனுக்கு மணிமகுடம் - கவுரவித்த ஆஸி. | Michael Bevan
ஆஸ்திரேலிய ஃபினிஷிங் (finishing) ஜாம்பவான் மைக்கேல் பெவன் (Michael Bevan) ஹால் ஆஃப் பேம் (hall of fame) பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். 1994ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஆடிய மைக்கேல் பெவன், சர்வதேச போட்டிகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் அடித்தவர். 60க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த ஃபினிஷராக (finisher)திகழ்ந்து, பல முறை ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி தேடித்தந்தவர். இந்நிலையில் மைக்கேல் பெவனை ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கவுரவப்படுத்தியுள்ளது.
Next Story