எதிரணிகளை வாஷ்-அவுட் செய்து அலறவிட்ட இந்தியா | India | Hockey
புரோ லீக் ஹாக்கி தொடரின் நேற்றைய லீக் போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வெற்றி பெற்றனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில், ஆடவர் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. அதேபோல மகளிர் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
Next Story
