நான்தான் 'GOAT' - ரொனால்டோ 'ஓபன் டாக்'

x

கால்பந்து வரலாற்றில் தான்தான் தலைசிறந்த வீரர் என போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo )கூறியுள்ளார். கிளப் போட்டிகளில் தனது 700வது கோலை ரொனால்டோ பதிவு செய்துள்ளார். இந்நிலையில், தன்னை விட சிறந்த கால்பந்து வீரர் யாரும் இல்லை என ரொனால்டோ கூறியுள்ளார். சிலருக்கு மெஸ்ஸி, மாரடோனா, பீலே பிடிக்கும்.... அதனை மதிக்கிறேன்... அதே சமயம் தான் தான் தலைசிறந்த கால்பந்து வீரர்... தன்னை விட சிறந்த கால்பந்து வீரர் யாரும் இல்லை என்று ரொனால்டோ கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்