"தமிழக அரசின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள்" - முதல்வர் ஸ்டாலின்

x

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது"

"தமிழக அரசின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள்"

"இதற்கு முன் எந்த அரசும் இப்படியொரு சாதனையை செய்தது கிடையாது"

"இலவச மின் இணைப்பு பெறும் 20 ஆயிரம் பேரின் விவரங்களை புத்தகமாக வைத்துள்ளனர்"

"சொல்வதோடு இல்லாமல் செய்து காட்டும் அரசு நமது அரசு"

"சாதனையை செய்து முடித்த அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டுகிறேன்


Next Story

மேலும் செய்திகள்