“கூட்டணி முறிந்த உடன் பயம் வந்துவிட்டது“ - ஈபிஎஸ் தடாலடி பேச்சு
சேலம் மாநகர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றி வருகிறார்.
Next Story