TVK Vijay Public Meet கரூர் துயருக்கு பின் மீண்டும் இறங்கும் விஜய் - புது ரூட்டில் மக்கள் சந்திப்பு
நாளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் காஞ்சிபுரம் மக்களை சந்திக்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
கரூர் மக்கள் சந்திப்புக்கு பிறகு காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு
விவசாயிகள் நெசவாளர்கள் மகளிர் என 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்
அவர்களது பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களுடைய உரையாற்றுகிறார் விஜய்
Next Story
