TVK Vijay | TVK | "இவரை எதிரிகளால் அசைக்க முடியாது.. தளபதி தமிழ் மண்ணின் நம்பிக்கை" புஸ்ஸி ஆனந்த்
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுவது குறித்து இங்கே காணலாம்.
Next Story
