TVK | AIADMK | அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?... விஜய் கேட்டாலே வியக்கும் மக்கள் பேசும் அரசியல்

x

அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?... விஜய் கேட்டாலே வியக்கும் மக்கள் பேசும் அரசியல் தற்போதைய அரசியல் சூழலில், கரூர் சம்பவத்தை பயன்படுத்தி விஜய்யை கூட்டணிக்கு இழுக்க அதிமுக முயற்சிக்கிறதா? என எமது செய்தியாளர் சோனைமுத்தன் எழுப்பிய கேள்விகளுக்கு, ராமநாதபுரம் பகுதி மக்கள் அளித்த பதிலை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்