Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.10.2023) | 1 PM Headlines | Thanthi TV
- திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் - வரவேற்பு
- "மாநகராட்சி அபராதம் - உடனே ரத்து செய்க"
- ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
- "மாநில கல்விக் கொள்கை - வரைவு அறிக்கை தயார்"
- இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் பேச்சுவார்த்தை
- "தொழில் முதலீடுகள் - சிறப்பான ஆட்சியே காரணம்"
- அமைச்சர் பேச்சு - ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
- "ரெப்போ வட்டி விகிதம் - 6.5% ஆக தொடரும்"
- தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமின்
- அறுந்து கிடந்த மின்கம்பி - 2 பேர் உயிரிழப்பு
- குழந்தை கடத்தல் - நட்பாக பேசி பெண் கைவரிசை
Next Story