TET Exam |"2010-க்கு முன் நியமித்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு தேவை"-ஆசிரியர் சங்கத்தினர்
"2010-க்கு முன் நியமித்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு தேவை" - கோரிக்கை வைத்த ஆசிரியர் சங்கத்தினர்
"2010-க்கு முன் நியமித்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு தேவை"
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில், 'டெட் தேர்வு கட்டாயம்' என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருப்பதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
Next Story
