Pm Modi In Mauritius | நெல்சன் மண்டேலாவுக்கு பின் பிரதமர் மோடிக்கு கவுரவம் - உயரிய விருது வழங்கி கவிரவித்த மொரீஷியஸ்

x

2 நாள் அரசு முறை பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான "The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean" என்ற விருது வழங்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ரவீன் ரங்கூலம் அறிவித்துள்ளார். இந்த விருது, இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையிலான உறவுக்கு அளிக்கப்பட்ட கௌரவம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மொரிஷியஸ் நாட்டின் இந்த மிக உயரிய விருது நெல்சன் மண்டேலா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 5 தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்