"ஒரு வாட்ஸ்அப் கார்டு போதும்.. ஆட்டு மந்தை கூட்டத்துகிட்ட அடிச்சி விடுறாங்க.." - முதல்வர் நெத்தியடி
- சமூக வலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
- அரசுக்கு எதிரான பொய் பிரசாரங்களுக்கு தக்க பதிலடி தருவது குறித்து ஆலோசனை
- திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் பேச்சு
- சமூக வலைத்தளங்களில் இன்னும் ஆற்றலுடன் செயல்படுவது குறித்தும் ஆலோசனை
- நீட் விலக்குக்காக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார் முதல்வர்
Next Story