"இதெல்லாம் ஒரு கொள்கையா?" பாஜக மேடையில் விஜய்யை நேரடியாக தாக்கிய சரத்குமார் | VIjay

x

கலையுலகில் தன்னைவிட அதிகம் அரசியல் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது என நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சரத்குமார் கூறியுள்ளார். தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமுக விழாவில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், தன்னைவிட முழுமையாக அரசியல் தெரிந்தவர்கள் கலையுலகில் யாரும் கிடையாது எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்