Karur Stampede News | விஜய் பிரசார வாகனம்.. இன்றே பறிமுதல்? இப்போது எங்கே உள்ளது?
தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... முன்னதாக வழக்குப்பதிவு செய்து, விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story
