Karur Stampede News | TVK Vijay | கரூர் துயரம் - போலீசார் கட்டுப்பாட்டிலுள்ள கடைகளை திறக்க கோரிக்கை
கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தால், காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளை திறப்பதற்கு அனுமதி வேண்டியும், சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு கேட்டும் கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
