இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

x

இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது... இது தொடர்பான தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் ரமேஷ்குமார்...


Next Story

மேலும் செய்திகள்