Admk | Sengottaiyan | இரட்டை இலை சின்னத்திற்காக 250 பக்க மனு.. செங்கோட்டையன் அதிரடி
"தேர்தல் ஆணையத்திடம் 250 பக்க மனு அளித்தேன்" - செங்கோட்டையன்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 250 பக்க மனு அளித்ததாகவும், அதிமுகவில் ஈபிஎஸ் குடும்பத்தினர் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்...
Next Story
