election commission || CPM || "SIR-ஐகைவிடவேண்டும்" பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

x

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்......

30 சதவீத வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்



Next Story

மேலும் செய்திகள்