#BREAKING || மயிலாடுதுறை பட்டாசு வெடி விபத்து - முதல்வர் நிவாரணம்

x

மயிலாடுதுறை தில்லையாடி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்