Breaking | Karur | Stampede | யார் யார் பெயர்? வெளியான பரபரப்பு CBI FIR
கரூர் சம்பவம் - சிபிஐ எஃப்.ஐ.ஆரில் உள்ள தகவல் வெளியீடு/கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றிருந்த தகவல்கள் வெளியானது/ஏ1 மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஏ2 ஆனந்த், ஏ3 நிர்மல் குமார் என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது/கரூர் நகர காவல் நிலையத்தில் குறிப்பிட்டது போலவே, சிபிஐ எஃப்.ஐ.ஆரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது/கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு எஃப்.ஐ.ஆர் நகல் வழங்கப்பட்டுள்ளது
Next Story
