கூட்டணி, அதிமுக அணிகள் இணைப்பு விவகாரம் - அதிமுக நாளை முக்கிய முடிவு?
பரப்பரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி மற்றும் அதிமுக அணிகள் இணைப்பு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
