செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர்கள் மனு

x

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிராக போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. கட்சி சின்னங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என அதிமுக வழக்கறிஞர்கள் கோபிச்செட்டிபாளயம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்