இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-08-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

நமது மூவர்ணக்கொடி கடந்த காலத்தின் பெருமை, நிகழ்காலத்தின் அர்ப்பணிப்பு, எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பு...

குஜராத்தில் நடைபெற்ற மூவர்ணக்கொடி பேரணியில் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி

பெருமிதம்...

------------

தமிழக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்...

தமிழில் பேசி வலியுறுத்தினார், ஆளுநர் ஆர்.என்.ரவி...

------------

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித் நியமனம்....

ஆகஸ்ட் 27ஆம் தேதி பதவியேற்பு...

------------

போதைப் பாதை அழிவுப் பாதை... அதில் யாரும் செல்ல வேண்டாம்...

அனைவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்...

------------

போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் சர்வாதிகாரியாக செயல்படுவேன்...

காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை...

------------

போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தனி சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்படும்....

போதைப் பொருள் கடத்துபவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....

------------

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது பெரும் சவால்...

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

------------



Next Story

மேலும் செய்திகள்