Modi Mother AI Video | தீயாய் வைரலாகும் PM மோடியின் தாயார் AI வீடியோ - கொதிக்கும் பாஜக

x

பிரதமரின் தாயாரை வைத்து உருவான ஏஐ வீடியோ- பாஜக கண்டனம்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபேன் அவரை திட்டுவது போல உருவகப்படுத்தி பீகார் காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் நடப்பாண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோவில், பிரதமர் மோடியின் கனவில் அவரது தாயார் தோன்றி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சித்ததை போல சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், பீகாரில் தனது பெயரை பயன்படுத்தி பிரதமர் மோடி அரசியல் செய்வதை எண்ணி அவரது தாயார் வருந்துவதை போலவும் உருவகப்படுத்தப்பட்டு இருந்தது. காங்கிரஸ் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்