மேகதாது அணை விவகாரம் "விவசாயிகள் நலன் காக்கப்படும்" - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன விவசாயிகளின் நலன்களை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுக்கும் என்று நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்