Karnataka Lorry Accident | கூட்டத்திற்குள் புகுந்த லாரி - உடல் சிதறி 9 பேர் மரணம்.. அதிர்ச்சி வீடியோ

x

கர்நாடகாவில், விநாயகர் சிலை ஊர்வலத்தில், லாரி புகுந்ததில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தர நம்மோடு இணைகிறார் செய்தியாளர் பாரதிராஜா... அவரிடம் கேட்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்