புற்றுநோயில் இருந்து எப்படி தப்பிக்கலாம்..? நடிகை சோனாலி செல்லும் வழி | World Cancer Day
உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பாலிவுட் பிரபலங்கள், பிரபல மருத்துவர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இயக்குநர் தஹிரா காஷ்யப், நடிகர் இம்ரான் ஹாஷ்மி, புற்றுநோயில் இருந்து மீண்டு நடிகை சோனாலி பிந்த்ரே உள்ளிட்டோர் விழிப்புணர்வு செய்துள்ளனர். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றும் முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை செய்வதன்மூலம் இந் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
Next Story