டிரம்ப் மோடியை அழைக்கவே இல்லையா? - அதிரும் நாடாளுமன்றம்
கடந்த டிசம்பர் மாதம் தாம் மேற்கொண்ட அமெரிக்க பயணம் குறித்து ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா அனுப்பப்பட்டதாக கூறியிருந்தார். இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராகுல் காந்தி கூறும் பொய், நாட்டின் மதிப்பை வெளிநாடுகளில் சேதப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
Next Story