UP Lorry Car Accident |நேருக்கு நேர் மோதி சிதைந்த கார் - 6 பேர் துடிதுடித்து பலி..நசுங்கிய 2 உடல்கள்

உத்தரபிரதேசத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
x

உத்தரபிரதேசத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாராபங்கியில் உள்ள தேவா - ஃபத்தேப்பூர் சாலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த எட்டு பேரில் 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்