Rajasthan Gym M*rder | ஏற்கனவே கொ*ல மிரட்டல், இப்போது துப்பாக்கியால் சுட்டுக்கொ*ல

x

ராஜஸ்தான் மாநிலம் குச்சாமன் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் தொழிலதிபர் ஒருவரை இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இதனால், துப்பாக்கிச் சப்தம் கேட்டு அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் பீதியில் அலறியடித்து ஓடினர். சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலதிபர் ரமேஷுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்