Punjab Flood | Rainfall | பல பேரை காவு வாங்கிய வரலாறு காணாத கனமழை.. உருக்குலைந்த 1000 வீடுகள்

x

Punjab Flood | Rainfall | பல பேரை காவு வாங்கிய வரலாறு காணாத கனமழை.. உருக்குலைந்த 1000 வீடுகள்

பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை - மீட்பு பணிகள் தீவிரம்

பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை NDRF மீட்புப் படையினர் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப்: ஃபாசில்கா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை NDRF மீட்புப் படையினர் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்