பாக். சிறையில் 633 இந்திய மீனவர்கள் - மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்

இந்திய மீனவர்கள் 633 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர்...
x

பாக். சிறையில் 633 இந்திய மீனவர்கள் - மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்

இந்திய மீனவர்கள் 633 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர்

மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய கைதிகள் பட்டியல் வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைப்பு

இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளில் பட்டியல் அந்நாட்டு அரசிடம் ஒப்படைப்பு

தண்டனை முடிந்தும் உள்ள 536 இந்திய மீனவர்களை விரைவில் தாயகம் அனுப்ப மத்திய அரசு வலியுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்