INS Rajali | ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் மிரட்டி விட்ட வீரர்கள் - மிடுக்கான அணிவகுப்பு

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் நடைபெற்ற 105வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழாவில் கடற்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு காண்போரை கவர்ந்தது. இதில் இந்திய கிழக்கு பிராந்திய கடற்படை வைஸ் அட்மிரல் சன்ஜைய் பஹல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்