"கும்பமேளா கூட்ட நெரிசல்-30 பேர் பலி-பெரிய சம்பவமல்ல" - ஹேமமாலினி | Maha Kumbh 2025 | Thanthi TV

x

“மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானது ஒன்றும் பெரிய சம்பவமல்ல“ என நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகா கும்பமேளாவை சிறப்பாக நடத்தி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பாராட்டிய ஹேமமாலினி, கூட்ட நெரிசல் தவிர்க்க முடியாதது என்றும், 30 பேர் பலியானது பெரிய சம்பவமல்ல... அது மிகைப்படுத்தப்படுவதாகவும்“ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்