பக்கத்தில் சென்றாலே தீப்பற்றி எரியும் கிணற்று நீர் - பீதியில் மக்கள்.. வெளியான திக் திக் காட்சி
கேரள மாநிலம் புலியூரில் குறிப்பிட்ட சில வீடுகளில் உள்ள கிணறுகளில் பெட்ரோல் கலந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிணறுகளில் இருந்து இறைத்து வைக்கப்பட்ட தண்ணீரில் தீக்குச்சி கொண்டு சென்ற போது அது பற்றி எரிந்தது.
Next Story